எங்கள் நோக்கம் -நற்பணி

உதவி கரம்!

அஜித் நற்பணி மன்றம் துவக்கப்பட்ட ஆண்டு முதல், நங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு நோட் புத்தகம் வாங்கி கொடுக்கிறோம் . தன்னார்வலர்கள் தாமாக வந்து பண உதவி செய்கிறார்கள் . இதே போல் உங்களுக்கும் உதவி செய்ய விருப்பம் இருத்தல் கீழ் உள்ள மன்ற தலைவரை தொடர்பு கொள்ளவும் . நன்றி .

மரம் நடுதல்

அஜித் பிறந்த நாளில் எங்களால் முடிந்த அளவிற்க்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மரக்கன்று கொடுத்து அதை வளர்க்க சொல்கிறோம் . அதனால் ... ஒவொரு குடும்பத்தாரும் அதை வளர்த்து பயன் பெறுவார்கள் . மரம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. மரம் வளர்ப்போம் .

நோக்கம் !

அஜித் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மக்களுக்கு சேவைகள் செய்ய அணி திரள வேண்டும் .2020 ஆம் ஆண்டு 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இலக்கு .

செயல்கள் மற்றும் பதிவுகள் .

படைப்புக் கருத்துக்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றின் சக்தியால் நம்பப்படும் படைப்பு அஜித் நற்பணி .

முதன்மை உறுபினர்கள்

மன்ற உறுபினர்கள் சேர்க்கை விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .
Me
ஜெயக்குமார்
தலைவர்

ஜெய் ம்யூசிக்கல்ஸ் ஓனர். இங்கு மொபைல் போன் ரிப்பேர் பார்த்து தரப்படும். நல்ல முறையில் பழைய மற்றும் புதிய சினிமா பாடல்கள் பதித்து தரப்படும்

Me
Ashley Potter
Editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Me
Irine Stryker
Photographer

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

எங்களை தொடர்பு கொள்ள

எங்களுக்கு ஒரு வரி எழுத நினைத்தால் .
  • 13/4, ஈத்தாமொழி ரோடு, பொட்டல் விலக்கு, தெற்கு சூரன்குடி, அஞ்சல் -629501

  • first.last@email.com

  • +91 94888 21733

Your Name


Your Message*